வானியல்

வெள்ளி வீதியில்
தங்க மகன்
ஊர்வலம்
வானில் சூரியன் ....

நீல கம்பளத்தில்
தேவதை வரவேற்பு
வானில் நிலா....

வானோலக
திருவிழா
ஜொலி ஜொலிக்கிறது
மின் விளக்குகள்
நட்சத்திரங்கள் ....

எழுதியவர் : கிரிஜா.தி (26-Oct-16, 9:47 pm)
பார்வை : 282

மேலே