மாயம்

மாரிக்காலம் மாறியதால்
என் மனம் கவர்ந்த
மயில் அழகி மலைக்குள்
பதுங்கிக் கொண்டு
மாயம் காட்டுவதென்ன??

எழுதியவர் : சாந்தி ராஜி (26-Oct-16, 10:29 pm)
Tanglish : maayam
பார்வை : 125

மேலே