செல்லக் கோபம்

என் கோபங்களை ரசித்து
செல்லக் கோபம் என்றே
பெயரிட்டு அழைத்திடும்
உன் ஆழமான அன்பில்
அழகாய் மாறுது என் கோபம்..
அர்த்தம் கூடுது நம் காதல்!.

எழுதியவர் : கவிப் பிரியை - shah (27-Oct-16, 9:52 pm)
Tanglish : sellak kopam
பார்வை : 705

மேலே