ஒளிமிகு தீபாவளி
கீழ்த்திசை யில்தினம் தீபமேற்றும் ஆதவன்
வீதியில் தீபங்க ளின்வரிசை பார்த்து
ஒளிமிகு தீபா வளிஎன்று சற்று
சிவந்து விரிந்தான்வா னில்
------இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களுடன் ,
அன்புடன், கவின் சாரலன்
கீழ்த்திசை யில்தினம் தீபமேற்றும் ஆதவன்
வீதியில் தீபங்க ளின்வரிசை பார்த்து
ஒளிமிகு தீபா வளிஎன்று சற்று
சிவந்து விரிந்தான்வா னில்
------இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களுடன் ,
அன்புடன், கவின் சாரலன்