தீபாவளி வாழ்த்துக்கள்

தீபாவளி எனும் நன்னாளில்
ஒளியும் வழியும்
ஒவ்வொரு வீட்டிலிலும்
ஒவ்வொருவர் மனதிலும்
பொங்கி வழியட்டும்
ஓயாத சலசலப்பு ஓடி ஒழியட்டும்
ஒய்யார புன்னகையில்
திளைக்கட்டும்தீபாவளி
எழுத்தின் தளம் முழுதும்
தோழர்கள் தோள்களிலே
தோரணமாய் படரட்டும் தீப ஒளி
வாழ்கவே வளமுடன்
வாழ்த்துகிறேன் , வாழ்த்துக்கள் பல
வசப்படுத்தும் இந்நாளில்,
தோழர்கள் அனைவருக்கும்
தீபாவளி வாழ்த்துக்கள்

எழுதியவர் : பாத்திமாமலர் (29-Oct-16, 8:20 am)
பார்வை : 96

மேலே