தீபாவளி வாழ்த்துக்கள்

மத்தாப்பு புன்னகை நிறைந்திருக்க
சரவெடி சிந்தனை பெறுகிருக்க
அணுகுண்டு சாதனை படைத்து
ஒளிரும் தீபங்களின் ஒளியால்
வாழ்வில் இருள் விலகி
இல்லாமை மறைந்து
தீயவை துலைந்து
நல்லவை கூடி
தடைகள் தாண்டி
இன்பங்கள் பெருகி
நேசம் வளர்த்து
சொந்தங்கள் கூடி
உள்ளதை பகிர்ந்து
நண்பர்கள் சேர்த்து
மகிழ்ச்சியில் திளைத்து
இனிப்புகள் உண்டு
ஆரோக்கியம் கண்டு
உள்ளங்கள் நிறைக்கும்
இனிய தீபாவளி
திருநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : அருண்மொழி (29-Oct-16, 9:13 am)
பார்வை : 12090

மேலே