காதல் கலை

உங்கள் நண்பன் பிரகாஷின் 64ம் படைப்பு....
ஆயகலை 64 என்பதை
தெரிந்த எனக்கு....
அவள் கற்று தந்து சென்ற
இந்த காதல் கலையை பற்றி எனக்கு தெரியவில்லை......
ஆதலால் காதலில் தோல்வியுற்றேன்......
மீண்டும் இக்காதல்
கலையை கற்று......
அவள் மனதில் தேர்ச்சியடைவேன்.....
ஒரு நாள்......
கவிதை
கொஞ்சம் ஓயல....
கற்பனை
ஏனோ தீரல.....
மங்கை
மனசு மாறுல.....
காதல்
இன்னும் குறையல.....
✍Prakash(vpm)....🚶🏽