தமிழமுது தேன்சாரல் -- வாழ்த்துப்பா பல விகற்ப இன்னிசை வெண்பா

தமிழமுது தேன்சாரல் தண்ணொளியாய் மின்ன
அமிழ்தமெனத் தெள்ளுதமி ழாண்டிடுமே நாளும்
கவிதைகளின் போட்டிக் களத்தினிலே உண்டாம்
செவிபுகவே செப்பிடுவேன் சென்று .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Oct-16, 8:17 pm)
பார்வை : 75

மேலே