நம்ம தீபாவளி திருநாளு

உங்கள் நண்பன் பிரகாஷின் 72ம் படைப்பு......

தலையில் எண்ணெய் தேச்சி
நானும் குளிக்க.......

புது துணி அணிந்து
புதுசா பொறக்க.....

மத்தாப்பு போல
மனசு மகிழ......

சரவெடி போல
கவலையும் வெடிக்க.....

கொண்டாடும் ஒரு நாளு.....

இது தீபாவளி திருநாளு......

சங்கு சக்கரம் போல
வாழ்க்கை சுழல......

சந்தோஷம் என்றும்
நெஞ்சினில் ஆள.....

நண்பர்களோடு கொஞ்சம்
மகிழ்ச்சி கூட......

ஆனந்தம் பெருக்கெடுத்து
ஆறாய் மாற......

வந்த நன்னாளு....

இது நம்ம தீபாவளி திருநாளு......

✍Prakash(vpm)....🚶🏽

எழுதியவர் : பிரகாஷ்.வ (29-Oct-16, 8:41 pm)
பார்வை : 101

மேலே