இறை

கோயில் கட்ட தெரியும்
என்று கோயில் கட்டினன்
உள்ளே சிலை தேவை என்றனன்
திக்கற்று தவித்தனன்
அலைந்தனன்
பின்னொருநாளில் சிற்பி ஆனனன் ..!!

எழுதியவர் : அருண்வாலி (30-Oct-16, 11:57 am)
Tanglish : irai
பார்வை : 182

மேலே