அழியும் இயற்கை வளம் நாகரிகம்
காலம் மாற மாற காட்சிகளும் மாறிவிட்டது
பாவாடை தாவணி போய்
மிடியும் டீ சர்ட்டும் ஆனது
பட்டு வெட்டி சட்டை மாறி
ஜீன்சும் கோர்ட்டும் ஆனது
விதையெல்லாம் விழுந்து விழுந்து வேர் முளைத்து துளிர் விட்ட விலை நிலங்கள் கூட விற்கப்பட்டு விட்டது
இது விற்றவன் கொறையல்ல விட்டவன் குறை
முளைத்துவரும் பொருட்கள் இல்லாவிட்டால் பிட்சா அல்ல பிசாசாலும் செய்ய இயலாது .
படைப்பு
Ravisrm
நாகரிகமும் இயற்கை வளமும் காக்கப்பட வேண்டியவை
உணவை விதவிதமாக மாற்றலாம் உற்பத்தியில்லாவிட்ட அது எப்படி சாத்தியம் . சிந்தியுங்கள்