பல விகற்ப இன்னிசை வெண்பா முன்னொரு காலம்மா மன்னரே ஆயினும்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

முன்னொரு காலம்மா மன்னரே ஆயினும்
பின்னடை வொன்று நிகழ்ந்திடும் போதினில்
தன்னுயிர் நீத்தாருண் ணாவிரதம் பூண்டு
வடக்கு திசையைநோக் கி

30-10-2016

எழுதியவர் : (30-Oct-16, 4:05 pm)
பார்வை : 49

மேலே