நாளைதான் தீபாவளி
இன்று
கொளுத்தும் மத்தாப்புக்களைவிடக்
கூடுதல் பிரகாசம்,
ஏழைச்சிறுவன் கண்களில்-
கம்பிகள் நிறையக் கிடைக்கும் நாளை...!
இன்று
கொளுத்தும் மத்தாப்புக்களைவிடக்
கூடுதல் பிரகாசம்,
ஏழைச்சிறுவன் கண்களில்-
கம்பிகள் நிறையக் கிடைக்கும் நாளை...!