நிறுத்திக் கொள் பார்வை கணைகளை

இனியும் தாங்காதடி
என் இதயம் .

போதுமடி

இனியாவது நிறுத்திக் கொள்
உன் பார்வை கணைகளை. . . . . . . . .

எழுதியவர் : தங்கமணிகண்டன் (31-Oct-16, 6:38 pm)
பார்வை : 92

மேலே