காதலில் கண்ணீரும் களிப்பும்

காதலில் கண்ணீரும் களிப்பும்



சிரிப்புடனும்
சிறு கண்ணீர் துளிகளுடனும்
கழிக்கிறேன்
என் மதிப்பு தெரியாது
எனை மறந்து போன
அவள் காதல் நினைவுகளோடு
என் வாழக்கையை

ஆ.சி.அன்னை ப்ரியன் மணிகண்டன்

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (1-Nov-16, 9:38 pm)
பார்வை : 82

மேலே