கோவத்திலும் ஒரு காதல்

உங்கள் நண்பன் பிரகாஷின்
74ம் படைப்பு....
அவ கோபம் தனிந்துவிட்டால்
என் சாபம் மறைந்துவிடும்......
அவள் ஞாபகம் அழிந்துவிட்டால்
என் வாழ்க்கை முடிந்துவிடும்.....
என் காதலின் முடிவும் அவளிடம்....
என் கண்ணீர்துளியின் முடிவும் அவளிடம்....
என் வாழ்க்கையின் முடிவும்
அவளிடமே.....
கோவமான காதலியை எண்ணி.....
மறைந்த நாட்களிலும்
மறையாத காதலுடன்
வாழும் காதலன்......