மனசாட்சியின் சிரிப்பு

கடந்த கால காதலை எண்ணுகையில்
சிரிப்பாய் சிரிக்கிறது
என் மனசாட்சி !

எழுதியவர் : கி. பார்த்தசாரதி (2-Nov-16, 12:02 am)
பார்வை : 229

மேலே