!!!சுகமான அழுகை!!!

வாழ்க்கையின்
சோகங்களை
அடுக்கடுக்காய்
அடுக்கிகொண்டே
போகும்போது - அவள்
நினைவுகள்
வந்த சமயம்
கொஞ்சம்
சுகமான அழுகை...!!!
வாழ்க்கையின்
சோகங்களை
அடுக்கடுக்காய்
அடுக்கிகொண்டே
போகும்போது - அவள்
நினைவுகள்
வந்த சமயம்
கொஞ்சம்
சுகமான அழுகை...!!!