நகைச்சுவை- பழைய சாதம்,தண்ணீர்,சின்ன வெங்காயம் -ஸ்பெஷல் ப்ரேக்பாஸ்ட தேவி பவன் ல
சுரேஷ் : ரமேஷ் நம்ம தேவி பவன் ல என்னடா
காலைல 7 மணிக்கே இவ்வளோ கூட்டம்
கியூ ல நிக்குது ......
ரமேஷ் : : அதுவா மச்சி, இங்க ஸ்பெஷல் ஆ பழையது
சின்ன வெங்காயம் ,சிறிது நல்லெண்ணெய்
ஊத்தி குடக்கறாங்க பர்ஸ்ல கூட....... ஸ்பெஷல்
ப்ரேக்பாஸ்ட னு பேர் வெச்சிருக்கு ......அமெரிக்கா ல
விஞானி இது சாப்பிட்டா கான்செர் கூட வர்றது நாங்கல்லாம் ...
சுரேஷ் : நம்ம கிராமங்கள காலம் காலமாய் இதுதான்
சாப்பிடறாங்க விவசாயம் செய்யறாங்க ..
நம்ம வீட்டுல ஆய இதை சாப்பிட சொன்ன
யார் கேப்பாங்க .....அது அமெரிக்கா/இங்கிலாந்து லெந்து
வந்த நம்புவாங்க.........
ரமேஷ் : டேய் வா நாமும் பொய் ஸ்பெஷல் ப்ரெபாஸ்ட சாப்பிடலாம் !
பழையதோ பழையது !