பொண்டாட்டிடா
மந்திரவாதி ஒரு டம்ளர் நீரை
கவிழ்த்து அதிலிருந்து ஒரு
கைக்குட்டை வர வைத்தான்....
கூட்டத்தில் இருந்த எல்லோரும்
அதிசயத்துடன் கைத்தட்டினர்...
ஒருவர் மட்டும் கைத்தட்டாமல்
உம்மென்று இருந்தார்...
அவரிடம் சென்று, "நீங்க ஏன் சிரிக்கல, உம்மென்று இருக்கீங்க" என்று கேட்டார்...
அதற்கு அவர், "இது ரொம்பவே சாதரணம்...
நீ ஒரு டம்ளர் தண்ணீல ஒரு கைக்குட்டை தானே எடுத்தாய்..
என் பொண்டாட்டி ரெண்டு சொட்டு கண்ணீருல
*ஒரு பட்டு புடவையே*
*எடுத்துடுவாடா*
புரிஞ்சுக்கடா...
'#பொண்டாட்டிடா'..."