பாசப் பூ

ரோஜாச் செடியில் தாமரைப்பூ,
தாய்க்கு மிகவும் பிடித்தது-
பிள்ளை வரைந்தது...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Nov-16, 5:43 pm)
Tanglish : paasap poo
பார்வை : 90

மேலே