படக்கவிதை

@படக்கவிதை @

கண்ணிற்கு அழகாய் வடிவமைத்து
பெண்ணிற்கு அளவாய் வாய்ப்பளிக்க
மண்ணிற்கு அளவாய் அவர்வடித்த
பெண்ணுரிமை புத்தகமடி பெண்ணே -இதில்
சிறைபடாது சிறகெடுத்திடு முன்னே

-மூர்த்தி

எழுதியவர் : -மூர்த்தி (5-Nov-16, 8:07 pm)
பார்வை : 127

மேலே