பிரம்மன் மறுபடியும் படைக்கனும்

உங்கள் நண்பன் பிரகாஷின்
79ம் படைப்பு....

றெக்க முளைச்சி பறக்கனும்...

உனக்காக மட்டும் இறக்கனும்.....

காதல் செய்ய மீண்டும்
பிறக்கனும்.....

பிரம்மன் மறுபடியும் நம்மை
படைக்கனும்.....

எழுதியவர் : பிரகாஷ்.வ (7-Nov-16, 7:05 pm)
பார்வை : 130

மேலே