கொல்லும் காதல்

பூக்களைக் கேட்கிறேன்
முட்களைத் தருகிறாய்
வாங்கிக் கொள்கிறேன்
எனைக் கொல்லும்
எனத் தெரிந்தும்...!

எழுதியவர் : கேப்டன் யாசீன் (7-Nov-16, 7:44 pm)
பார்வை : 149

மேலே