கிராமத்து பெண்
சேவலே கூவ விடிந்தது பொழுது
கிராமத்து பெண்
தண்ணிா் தொழித்தேன் வாசலில்
மாதவின் தாகம் தீா்த்தேன்
வாசலில் கோளமிட்டேன்
வழி போகும் உயிாினம் பசி
தீா்த்தேன்
குடும்பம் என்னும் குடிலி்ல்
குலதெய்வமாய் தோன்றி
அன்பையும் . பாசத்தையும் அமிா்தம் போல் அள்ளிதந்தாா்
வேதனை போக்கும் வேகதடை போல் சிறிது நிறுத்தம் தருவாள்
சிந்தனை பல திா்த்தாள்
இரவின்.மடியில் தீபத்தின் ஔியில் உண் முகம் பாா்க்க வென்னிலாவை. இரவில். பாா்தது போல் உண் முகம்
காட்சியாளிக்க விண்மீன் போல் என் கண் இமை விட்டு விட்டு இமைக்கிறது