காதல்

என்னவனை அழகில்லை என உரைத்தால் தோழி...
விவாதிக்க விரும்பவில்லை நானும்...
என் கண்களை கடன் தர இயலாதல்லவா...!!!

எழுதியவர் : ஆதர்ஷினி (10-Nov-16, 3:08 pm)
Tanglish : kaadhal
பார்வை : 174

மேலே