காதல்

கவிதை எழுதும் பழக்கம் என்று தோன்றியது என சிந்திக்கையில்
நினைவுக்கு வந்தது...
உன் பெயரை முதன்முதலாய் எழுதிய நொடி...!!

எழுதியவர் : ஆதர்ஷினி (10-Nov-16, 3:06 pm)
Tanglish : kaadhal
பார்வை : 99

மேலே