பல விகற்ப பஃறொடை வெண்பா கறுப்புப் பணத்துடன் கள்ளப் பணத்தை

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
கறுப்புப் பணத்துடன் கள்ளப் பணத்தை
ஒழிக்க நினைத்த அரசின் முயற்சியால்
பட்டிதொட்டி வாழ்கிற மக்களே கையிலுள்ள
ஓரிரு நோட்டுகள் வங்கிக் கணக்கினில்
வைக்க வரிசையில்நின் றார்
12-11-2016