விஷமம் இது
வலியின் பாதைகள் கொஞ்சமாகத் திறக்க,
அதன் நுழைவாயில் தன்னில் வரவேற்கிறது
அனாதையான அவன் நினைவுகள் மாத்திரம்
அமில விஷமமாக.
அவசரத்தில் வாய்மொழிந்த அவன்
வார்த்தைகளோ,
ஆதரிக்க யாருமின்றி செவிதனை பரிகசிக்க,
ஆதரவின்றி தத்தளித்த நிலைதனில்,
அநாதை நானில்லை என்கிறது...