காதல் கண்ணீர்
காதல் கண்ணீர்
என் காதல் வலியை
எழுதி காதல் வரியாய்
மாற்றி மன காயத்திற்கு
மருந்து தேட
காகிதம் எடுத்தேன்
ஆனால் என்
எழுதுகோலுக்கு முந்திய என்
கண்ணீர் துளிகள் காகிதத்தை
கரைத்தது !
காதல் கண்ணீர்
என் காதல் வலியை
எழுதி காதல் வரியாய்
மாற்றி மன காயத்திற்கு
மருந்து தேட
காகிதம் எடுத்தேன்
ஆனால் என்
எழுதுகோலுக்கு முந்திய என்
கண்ணீர் துளிகள் காகிதத்தை
கரைத்தது !