வலியும் சுகம்தான்

எரிவேன் ...
தெரிந்துகொண்டு...
விட்டில் பூச்சி ......
விளக்கில் விழுந்து ...
எரிகிறது ......
எரிவதில்.......
அது சுகம் காணுகிறது.........!!!
நானும் உன்னில் .....
வலியை எதிர்பார்த்தே ...
காதலித்தேன்....
உன்னால் வரும் .....
வலியும் சுகம்தான்.......!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்