காதல் வலிகள்

உங்கள் நண்பன் பிரகாஷின்
86ம் படைப்பு.......

காதல் கடலில் குதித்தேன்...

கண்ணீர் கடலில்
மிதந்தேன்.....
........................................................................

காதல் கை கூடினால்
யோகம்.....

காதல் எல்லை மீறினால்
காமம்.....

காதல் கை பிரிந்தால்
வாழ்க்கையில்
ரொம்ப சோகம்.....

எழுதியவர் : பிரகாஷ்.வ (16-Nov-16, 7:38 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
Tanglish : kaadhal valikal
பார்வை : 1298

மேலே