நட்பு

மேகங்கள் ஒன்று கூடினால் தான்

மழை கூட சந்தோசமாய் பூமியில்

குதித்து விளையாடுகிறது.....

இதை போல...

நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடினால்....

தன்னிலை மறந்து தன் வலிகளும்,கஷ்டங்களையும் மறந்து...

சந்தோசங்கள் நம் முகத்திலும் குதித்து விளையாடும்....

மேகங்கள் ஒன்று கூடுவது இயற்கை காரணம்...

நாம் ஒன்று கூடுவது நம் அனைவரின் உண்மையான

அன்பு,அக்கரை,ஆதர்வு,நம்பிக்கை

இவை அனைத்தும் தான் காரணம்...

.ஒன்றாய் இருப்போம் , சந்தோசமாய் வாழ்வோம்...

நாம் ஒன்று கூடும் நேரம் நெருங்கி வரட்டும்....

நாம் பிரியும் நேரம் நம்மை விட்டு விலகி செல்லட்டும்......

நட்புடன் ..... கிருபா...

எழுதியவர் : கிருபாகரன்கிருபா (18-Nov-16, 12:08 pm)
சேர்த்தது : கிருபாகரன்கிருபா
Tanglish : natpu
பார்வை : 707

மேலே