நட்பு

உனக்கும் எனக்கும் ஒரு இடைவெளி
அது விசாலமானதாக இருக்கட்டும்
ஆனால் விரிசலின்றி இருக்கட்டும்
அந்த இடைவெளி காற்றால் நிரம்பட்டும்
ஏனென்றால் ஆண் பெண் நட்புக்கு
அந்த இடைவெளி அவசியம்
உனக்கும் எனக்கும் ஒரு இடைவெளி
அது விசாலமானதாக இருக்கட்டும்
ஆனால் விரிசலின்றி இருக்கட்டும்
அந்த இடைவெளி காற்றால் நிரம்பட்டும்
ஏனென்றால் ஆண் பெண் நட்புக்கு
அந்த இடைவெளி அவசியம்