தேவையின் தேடல்

தேவையின் தேவையை
தேடி ஓடினேன்,
ஓடி பயனில்லை
என்பதை புரிந்து கொண்டேன்.

நான் தேடி ஓடிய இடத்திலும்
சிறப்பு அர்ச்சனைக்கு
ஐநூறு ரூபாய்
என்ற அச்சிடலால்..

எழுதியவர் : கணேச மூர்த்தி (18-Nov-16, 10:45 pm)
பார்வை : 212

மேலே