யாருக்கு தெரியும்
நான் .....
இதயத்தோடு இருப்பதாக...
எல்லோருக்கும் ....
நினைக்கிறார்கள்.....!!!
ஆனால்....
என் இதயம் உன்னிடம் ...
இருப்பது.....
யாருக்கு தெரியும்....?
&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
நான் .....
இதயத்தோடு இருப்பதாக...
எல்லோருக்கும் ....
நினைக்கிறார்கள்.....!!!
ஆனால்....
என் இதயம் உன்னிடம் ...
இருப்பது.....
யாருக்கு தெரியும்....?
&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்