உன் சிந்தனை

உன்னை
சிந்திக்கும்போதெல்லாம்
உன் சிந்தனை
தடையாக வருகிறது.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (21-Nov-16, 8:53 am)
Tanglish : un sinthanai
பார்வை : 311

மேலே