பாவம்

மழலை மொழியில் ஊசி வேண்டாம்
என அழும் குழந்தையை
உவமை யாக்கி கவி பாடும்
கவிஞர்கள் கொடும் பாவிகள்....

எழுதியவர் : பாலா (21-Nov-16, 8:12 pm)
Tanglish : paavam
பார்வை : 86

மேலே