மலரே
நிலம் உறிஞ்சி ...
வண்ணம் திருடி....
வாசம் அனைத்து...
செடி பெற்ற மலரே !!!
செடி பிரிந்து
நாரில் தூக்கிட்டு ..
தேன் சுமந்து
வந்ததடி உன் குழல் சேர
என் தோட்டத்து " பூ "
நிலம் உறிஞ்சி ...
வண்ணம் திருடி....
வாசம் அனைத்து...
செடி பெற்ற மலரே !!!
செடி பிரிந்து
நாரில் தூக்கிட்டு ..
தேன் சுமந்து
வந்ததடி உன் குழல் சேர
என் தோட்டத்து " பூ "