நினைவு

உன்னை விரும்பிய மனம்
விரும்புதடி
உன்னை மறப்பதற்கு.....
உன்னை மறக்கின்ற நினைவும் துடிக்குதடி உன்னை நினைப்பதற்கு!

எழுதியவர் : வினோத் குமார்.ஏ (21-Nov-16, 8:50 pm)
Tanglish : ninaivu
பார்வை : 71

மேலே