ஹைக்கூ - பெண்
தலையில் சுள்ளி கட்டு
இடையில் கைக்குழந்தை
நடக்கிறாள் சித்திரையில் ...........(விறகு சுமந்து கைக்குழந்தையுடன் சித்திரை
வையலில் வீடு நோக்கி செல்லும் அபலை)