தலையணை

எனது ஆசைகள்
வீறுகொண்டு எழுந்து
என் தலையணையை
நனைப்பதோடு நின்று விடுகிறது...

எழுதியவர் : ஜான்சி (22-Nov-16, 3:04 pm)
Tanglish : thalaiyanai
பார்வை : 188

மேலே