ராஜா கையில் முள் குத்தும் ரோஜா

நிலவின் தங்கை போலவே கண்டன் உன்னை
சோழ நாட்டின் ரோஜாவே இந்த ராஜா கையில் வருவையே
உன்மீது படை எடுப்போன் என் மன சிறையில் அடைப்பேன்
உன் கருக்கோ நான் தான் உயிர் கொடுப்பேன்
நிலவின் தங்கை போலவே கண்டன் உன்னை
சோழ நாட்டின் ரோஜாவே இந்த ராஜா கையில் வருவையே
உன்மீது படை எடுப்போன் என் மன சிறையில் அடைப்பேன்
உன் கருக்கோ நான் தான் உயிர் கொடுப்பேன்