காதல் கவிதை
குரும்பா வடிக்க போகிறேன்
என் அழகு தேவதையே
கொஞ்சம் அடக்கி வை
அடிக்கடி அழகை சேர்க்கும்
உந்தன் அத்தனை அங்கத்தையும்
தப்பி தவறியேதும் எந்தன்
கண்முன்னே சிறித்து விடாதே
நான் அக்கனமே விழுந்து விடுவேன்
வியப்பின் உச்சத்தில் சிக்கி
கைகளை வீசி நடக்கையில்
கொஞ்சம் கவணித்தே நடந்திடு
இல்லையேல் காற்று கூட
உன்னை பெண் கேட்டு வந்துவிடும்
மிச்ச மீதி இருந்தால்
அதை பத்திரமாய் வைத்துக்கொள்
அப்பரம் திருட்டு பட்டம்
கட்டிவிடாதே என் இதயத்திற்க்கு
பாண்டிய ராஜ்