ஹைக்கூ கவிதைகள்
பார்த்து ஆளும் பணம் வெண்மை
பார்க்காமல் இருப்பது கருப்பு
இன்பமான துன்பமானது .........................(பணம்)
இதயத்தில் அமர்வது அன்பு
சொல்லில் செயலில் பண்பு
இரண்டும் சேர்வது தூய்மை ...................(தூய்மை)
ஆசை , காமம் இல்லை
ஊரு,காணி, உறவு இல்லை
இறைவன் அடியே கருத்தில் .............(துறவி)