குருதி உணவு
தான்
இறக்காமல்
இறந்து
ஈன்ற
தாய்
தன்
சேயின்
பசி
கண்டு
பாலளித்தாள்..
குருதியை
பாலாக்கி..
இழப்பது
குருதியென்று
அவளுக்கு
தெரியும்..
இருந்தாலும்
பசியாறுவது
தன்
குழந்தை
என்பதால்
சிரித்துக்கொண்டிருந்தாள்....