கவி நடை - 12356

விழுந்தாலும்
புன்னகைத்தது
சிறு பிள்ளையாய்
சிற்றருவி.......!

கபடமில்லை அதன் நடையும்
கவி நடையோ
அதிசயித்தேன்...!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (28-Nov-16, 11:08 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 166

மேலே