பக்க எண்

உன் வாழ்க்கை புத்தகத்தில்
நான் நடுவே வரும் ஒரு அத்தியாயம் அல்ல
இறுதிவரை வரும் பக்க எண்
நீ படிக்கும் அனைத்து பக்கங்களிலும் இருப்பேன்

எழுதியவர் : அச்சுதன் தி தே (29-Nov-16, 7:09 pm)
சேர்த்தது : AchuthanDevadoss
Tanglish : pakka en
பார்வை : 84

மேலே