29ம் புலிகேசி

29ம் புலிகேசி: எங்கே என்னுடைய திட்டம் எப்படிச் செயல்படுகிறது சொல்.
குடிமகன்: மன்னா... காலையிலிருந்து பத்து பதினைந்து ஏடிஎம்கள் சுற்றி வந்து விட்டேன் மன்னா ... எதிலும் பணம் இல்லை மன்னா.
29ம் புலிகேசி: இதற்கு இது பதில் இல்லையே..?
மந்திரி: மன்னா அவன் ஊரில் பத்து பதினைந்து ஏடிஎம்கள் இருக்கிறதாம். தன் ஊர்ப்பெருமை பேசுகிறான்.
29ம் புலிகேசி: அப்படியா? சரிவர வாடகை செலுத்தவில்லை என்று கூறி அனைத்து ஏடிஎம்களையும் இழுத்து மூடச் சொல்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (30-Nov-16, 8:34 am)
பார்வை : 289

மேலே