ஒற்றைக்கொம்பு வெண்பா
செய்யும் தொழிலையே தெய்வமாய்க் கொண்டாட
தொய்வின்றி வென்று தொடர்ந்திடலாம் - பொய்க்காமல்
பெட்டிக்குள் செல்வம் பெருகிச் செழித்திடும்
கொட்டிப் பொழியும் கொடை.
செய்யும் தொழிலையே தெய்வமாய்க் கொண்டாட
தொய்வின்றி வென்று தொடர்ந்திடலாம் - பொய்க்காமல்
பெட்டிக்குள் செல்வம் பெருகிச் செழித்திடும்
கொட்டிப் பொழியும் கொடை.